புரட்சிக் கனல் சேகுவேரா

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“என்னைச் சுடுவதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கோழையே சுடு. மண்டியிட்டு வாழ்வதை விட நின்று கொண்டு சாவதே மேல் என்று தன் வாழ்வின் கடைசி நொடி வரை மரணத்தைக் கண்டு துளியும் அஞ்சாத ஒரு மாவீரன் வாழ்ந்த மண்ணில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறதோ, அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். ஏன் எனில் என்னிடம் பாதங்கள் மட்டுமே இருக்கின்றன. வேர்கள் இல்லை” என்று தான் வாழும் காலம் முழுவதும் போராட்ட காற்றை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருந்த ஒரு போராளி சுவாசித்த காற்றைத்தான் நாமும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். என்றாலும் அவன் வாழ்ந்த வாழ்வின் ஒரு துளியையாவது நாம் உணர்ந்திருப்போமா என்பது நிச்சயம் கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

அப்படி ஒரு மேன்மையான வாழ்வை வாழ்ந்து சென்ற ஒரு புரட்சியாளரின் போராட்ட வாழ்வின் சில பக்கங்களை இந்த நூலில் அறியலாம்.

Additional information

Weight 0.25 g
Dimensions 1.2 × 14 × 21 cm
Author Name

Publisher

Pages

224

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “புரட்சிக் கனல் சேகுவேரா”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories