தற்கொலை குறுங்கதைகள்

Original price was: ₹325.00.Current price is: ₹293.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதிர் அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது.

இதுவரையிலான தமிழ்ப் புனைகதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம்.

மொழியில் மட்டும் அல்லாமல் கதை சொல்லும் முறையிலும் இதைச் செய்திருக்கிறார். தமிழ்ப் புனைகதை உலகம் இதுவரை பெருங்கதையாடல்களையே (grand narrative) சொல்லி வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அராத்து தனது குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் இதையும் உடைத்து விட்டார்.

– சாரு நிவேதிதா

Additional information

Weight 0.35 g
Dimensions 1.4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

252

Format

paperback

ISBN

9789388860123

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தற்கொலை குறுங்கதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories