சிறுகதை எழுதுவது எப்படி?
Original price was: ₹110.00.₹104.00Current price is: ₹104.00.
Description
இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி? என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி எழுதுவது என்று தெரிந்து கொண்டால் சரி.
இந்தக் கதைகள் எழுதி இருபது ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இதில் கூறப்பட்டிருக்கும் விலைவாசிகள் சற்று வியப்பளிக்கலாம். ஒரு கதை எழுதிய காலத்தில் 200 ரூபாய் என்பது நிறைய மதிப்புள்ள தொகை
இந்தப் புத்தகத்தை மறு பதிப்பாக வெளியிடும் விசா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கும், தொடர்ந்து ஆதரவளிக் கும் தமிழ் வாசகர்களுக்கும் உள்ளம் கலந்த நன்றி.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.