யாதுமாகி நின்றாள்!

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

உங்கள் கைகளில் தவழும் இந்த “யாதுமாகி நின்றாள்” என்னும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் படைப்பு அவருடைய படைப்புகளிலேயே மிகப் பிரத் யேகமான ஒன்றாகும். சிற்பத்திற்கும், ஓவியத்திற்கும் நிறைய வேற்றுமை உண்டு. ஒன்றைச் சேர்த்துச் சேர்த்து உருவாக்க வேண்டும். இன்னொன்றையோ நீக்கி நீக்கி உருவாக்க வேண்டும்.

இரண்டுமே கலையின் பிரதான அம்சங்கள்!

இந்த நாவலையும் ஆசிரியர் சேர்த்தும், நீக்கியும் என்று இருவிதமாய் உருவாக்கியுள்ளார். இதன் முடிவை நீங்கள் வாசிக்கையில் நிச்சயம் நெஞ்சம் நெகிழ்ந்து போகும். இந்திரா சௌந்தர்ராஜன் எழுத்தைத் தேடிப் பிடித்துப் படித்து மகிழும் வாசகர்களுக்கு மற்றுமொரு புதிய சுவையான கதை விருந்து “யாதுமாகி நின்றாள்!” நூலை வெளியிட அனுமதியளித்த ஆசிரியருக்கும் வாசக அன்பர்களுக்கும் எங்கள் நன்றி.

Yaadhumaagi, Yadhumaagi, Yaadhumaagi, Nindraaal, Nindraal, Nindraaal, novel, Indra Soundarrajan, Visa Publications, Thirumagal Nilaiyam

Additional information

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “யாதுமாகி நின்றாள்!”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories