பாரீஸுக்கு போ!

Original price was: ₹300.00.Current price is: ₹270.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பாரதியைப் போல தீராத பேச்சு, விவாதம். சகமனிதன் மீதான அக்கறை, சமூகத்தின் மீதான போன்பும் பெருங்கோபமும் கொண்ட படைப்புகள் எனத் தன் எழுத்தின் வழியே ஒரு இயக்கம் போல் ஆனவர் ஜெயகாந்தன்.
அலரது கதைகள் பொது வாசகப் பரப்பில் கவனம கொள்ளாத அடித்தட்டு மக்களின் வாழ்வியல் போராட்டங்களை முன் வைத்தது. பெண்களுக்கான கலாச்சார நெருக்கடிகள். வன்முறைகள் அணிவெளி குறித்து உரத்த குரலில் பேசியது, பிச்சைக்காரர்கள், போக்கிரிகள், பைத்தியம், துறவுகள், வேசைகள் என்று ஒதுக்கப்பட்ட உலகின் அந்தாங்கங்களை. வெளிப்படுத்தியது. நடைபாதை உலகைச் சேர்ந்தவர்களும் மனிதர்களே. அவர்களுக்குள்ளும் காதலும் காமமும் இருக்கிறது என்று ஜெயகாந்தன் கதைகள் வெளிச்சமிட்டுக் காட்டின.

Additional information

Weight 0.35 g
Dimensions 1.4 × 13 × 19 cm
Author

ஜெயகாந்தன்

Publisher

மீனாட்சி புத்தக நிலையம்

Pages

334

Format

Hard cover

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பாரீஸுக்கு போ!”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories