கண்ணீரின்றிப் போய் வாருங்கள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
ஒளிநகரும் ஓசையைக்கூட நுட்பமாகப் பதிவு செய்யும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் காதலிப்பவருக்கான ‘ஸ்கிரிப்ட்டையும் இத்தொகுப்பில் முன்வைக்கிறது. உள்ளங்கை வானங்களையும் ஒரு நிமிட அமுதங்களையும் ஏந்தும் இக்கவிதைகள் பூமியில் ஏன் காலி இடங்களே இல்லையென பொருட்களால் நிரப்பப்பட்ட இவ்வுலகை அதிர்ச்சியுடன் நோக்குகின்றன. கண்ணீரின்றிப் போய் வாருங்கள் என ஆதரவாய் விடைகொடுக்கும்போது ஒரு சொட்டுக் கண்ணீரை நம்மால் சிந்தாமல் இருக்கமுடிகிறதா என்ன?
மனுஷ் ஆழ்மனதின் வானவில்களைக் காட்டியபடி ‘அன்பே எனும் அமுதத்தை சொற்களின் கிண்ணங்களில் நிரப்புகிறார்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 152 |
| Format | paperback |
| ISBN | 9789348716910 |



Reviews
There are no reviews yet.