ஆகோள் பெட்டகம்(ஆகோள் மாக்கியவெல்லி காப்பியம் நித்திலன் வாக்குமூலம்)

Original price was: ₹999.00.Current price is: ₹899.00.

Only 47 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

உங்களுக்கு ஒரு காலரயிலைப் பரிசளிக்கிறேன். இது உங்களைக் கடந்தகாலத்துக்கும், எதிர்காலத்துக்கும் அழைத்துச் செல்லும். பிரிட்டிஷ் இந்திய அரசின் குற்ற இனச் சட்டத்துக்கு எதிராக மதுரை பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் இதன் மையச் சக்கரமாகச் சுழலும். மூன்று பாகங்களும் மூன்று வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும். மூன்றும் ஒரே குரலாய் எதிரொலிக்கும். சின்னமாயனும், மாக்கியவெல்லியும், நெய்தலும், நித்திலனும் உங்களுக்குத் துணை. இது அரசியல் பழகிய அறிவியல் புதினம். புனைவிலக்கிய வடிவில் வரலாற்று ஆவணம், நிகழ்காலம் உணர வேண்டிய அனுபவம், எதிர்காலம் பெற வேண்டிய சுதந்திரம்
– பேரன்புடன் கபிலன் வைரமுத்து

aakol, agol, aagoal, aakoal, akol, kabilan, vairamuthu, pettagam, petagam, petakam, phettagam

Additional information

Weight 0.7 g
Dimensions 5 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

848

Format

paperback

ISBN

9789349113596

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஆகோள் பெட்டகம்(ஆகோள் மாக்கியவெல்லி காப்பியம் நித்திலன் வாக்குமூலம்)”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories