டிடுபா

Original price was: ₹350.00.Current price is: ₹332.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: சுந்தரவேலு பன்னீர்செல்வம்

மேரிஸ் காண்டே எழுதிய இந்நாவல், அமெரிக்காவில் 17ஆம் நூற்றாண்டில், சலேம் நகரத்தில் நடைபெற்ற மந்திரவாத வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆப்பிரிக்க அடிமைப் பெண்ணான டிடுபாவின் வாழ்க்கையை விவரிக்கும், ஒரு கற்பனை கலந்த உண்மை படைப்பு. அடிமைத்தனத்தின் கட்டுப்பாடுகளும், பாலியல் அரசியலும், இனம் சார்ந்த அடக்குமுறைகளும் நிறைந்த இந்த வரலாற்று நாவல், ஒரு மறைக்கப்பட்ட குரலுக்கு நீதியை வழங்குகிறது. தன்னிகரற்ற எழுத்து நடையிலும், வரலாற்று உண்மைகளின் பின்னணியில் உள்ள சமூக விமர்சனங்களுடனும் வெளிப்படும் இந்த நாவல், பெண்கள், மற்றும் கறுப்பினத்தவர்களின் அடிமை உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.

Diduba, Tidubaa, Dituuba, Tiduba, Dtuba, Maryse Conde, Sundaravelu pannerselvam, Thadagam Publications

Additional information

Weight 0.4 g
Dimensions 1.7 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

296

Format

paperback

ISBN

9789393361295

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “டிடுபா”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories