சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி

Original price was: ₹399.00.Current price is: ₹360.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழாக்கம்: வானமாமலை
“உங்கள் கனவுகள் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் விற்பனை வழிமுறைக்கு பின்புலமான உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது. இந்தப் புத்தகம் அந்தப் புரிதலுக்கான திறவுகோல்”
– டாம் ஹாப்கின்ஸ் :ஆசிரியர் ஹவ் டு மாஸ்டர் தி ஆர்ட் ஆஃப் செல்லிங்
எந்தச் சந்தையிலும் உங்கள் விற்பனையை இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆக்குங்கள்
“நீங்கள் முன்னைவிட அதிகமாக, துரிதமாக மற்றும் எளிதாக விற்பனை செய்ய உடனே பயன்படுத்தக்கூடிய யோசனைகள், வழிமுறைகள் மற்றும் யுக்திகளை வழங்குவதே இந்நூலின் நோக்கம்””
விற்பனை குரு பிரயன் டிரேசி வழங்கும் வளத்திற்கான உறுதிமொழி மீண்டும் மீண்டும் நிறைவேறியுள்ளது. வேறு எந்த விற்பனை பயிற்சி திட்டத்தை விட இவருடைய யோசனைகளைக் கேட்டு அவற்றை செயல்படுத்துவதன் மூலம் பல விற்பனையாளர்கள் கோடீஸ்வரர்களாகி உள்ளனர்.
பிரயன் டிரேசி இன்றைய உயர்நிலை தொழில்முறை பேச்சாளர்கள் மற்றும் விற்பனைப் பயிற்சியாளர்களில் ஒருவர். இவர் உலகம் முழுவதும் தனிப்பட்ட முறையில் 5,00,000க்கு ,000க்கு மேற்பட்ட விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். விற்பனை, நிர்வாகம், தலைமைப்பண்பு, தனிப்பட்ட ஆக்கவளம் என்று பல்வேறு விஷயங்களைப் பற்றி டிரேசி 36 புத்தகங்களை எழுதியுள்ளார்,
300க்கு மேற்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ பாடத் திட்டங்களையும் உருவாக்கியுள்ளார். மிகச் சிறந்த விற்பனையை எட்டிய ஃபோக்கஸ் பாயிண்ட், கோல்ஸ், கிரியேட் யுவர் ஓன் ஓன் ஃபியூசர் மற்றும் மில்லியன் டாலர் ஹாபிட்ஸ் போன்ற நூல்களின் ஆசிரியராவார். பிரயன் டிரேசி, சான் டியோகோ, கலிஃபோர்னியாவில் வசிக்கின்றார்.

Additional information

Weight 0.3 g
Dimensions 2 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

292

Format

paperback

ISBN

9788183225618

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories