காலத்தை இசைத்த கலைஞன் இளையராஜா 80

Original price was: ₹90.00.Current price is: ₹85.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மேதை அவர்தான்.
– சுந்தர ராமசாமி (ஆகஸ்ட் 2003, கல்கி நேர்காணல்)
“அவரே கம்போஸ் செய்கிறார்; இசைக்கருவிகளை ஒருங்கமைக்கிறார்; ஆர்கெஸ்ட்ரேஷனைச் செய்கிறார்; நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார். இதையெல்லாம் உதவியாளர்கள் இல்லாமலும் நிறுத்துக் கடிகாரம் இல்லாமலும் செய்கிறார். ஆச்சரியம்!”
– பண்டிட் ஹரி பிரசாத் சௌரஸ்யா
இளையராஜா வெறும் சினிமா இசையமைப்பாளர் அல்ல; அவர் முழுமையான ஓர் இசைஞர்.
– அடூர் கோபாலகிருஷ்ணன்

Additional information

Weight 0.1 g
Dimensions 0.3 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

40

Format

paperback

ISBN

9789355231628

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “காலத்தை இசைத்த கலைஞன் இளையராஜா 80”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories