காதல்-காமம்-குரோதம்Kim ki-duk

Original price was: ₹220.00.Current price is: ₹209.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

கிம் கிடு-க் – வார்த்தைகளால் அல்ல, மௌன மொழியால் திரையில் பேசிய கலைஞன். அவர் படங்களில் வசனங்கள் குறைவாக இருந்தது; ஆனால் சொல்லாத வார்த்தைகளால் நம் மனதைத் துன்புறுத்தும்.
அவரது கதாபாத்திரங்கள் காதலை மலர்களில் தேடுவதில்லை; காயங்களின் நடுவே தேடுவார்கள். அவர் காமத்தை உடலின் ஆசையாக மட்டும் காட்டவி ல்லை; தனிமையில் தவிக்கும் மனிதர்களின் பசியாக காட்டியிருக்கிறார்.
வன்முறையைப் பார்த்தபோது அவரின் கேமரா ரத்தத்தை மட்டும் காட்டவில்லை. ரத்தம் சிந்தும் முன்பே மனிதன் எவ்வளவு கொடூரமாகிறான் என்பதையும் காட்டியது.
பிறக்கவில்லை; அவரின் கதாநாயகர்கள் வெற்றி பெறுவதற்காகப் தங்களுக்குள் இருக்கும் தோல்வியுடன் வாழ்வதற்காகப் பிறந்தவர்கள்.
அவரின் பெண்கள் காதலின் உருவங்கள் மட்டுமல்ல; ஆணாதிக்கத்தின் காயங்களைச் சுமக்கும் உயிர்கள். அவரின் ஆண்கள் பலமானவர்கள் போலத் தோன்றினாலும், அவர்களின் கண்களுக்குப் பின்னால் உடைந்த குழந்தைகள் போல் அழுதுகொண்டிருப்பார்கள்.
ஒரு படகில் மிதக்கும் இரு உயிர்கள், ஒரு அறையில் அடைக்கப்பட்ட தனிமை, ஒரு பார்வையில் பிறக்கும் காதல் – இவற்றிலெல்லாம் அவர் ஒரு முழு உலகத்தைக் காட்டியிருக்கிறார்.
கிம் கிடுக் திரைப்படங்களை இயக்கவில்லை; மனித மனத்தின் இருண்ட அறைகளுக்குள் கேமராவை எடுத்துச் சென்றார்.
அவரின் படங்களைப் பார்த்துவிட்டு திரையரங்கைவிட்டு வெளியே வரலாம்; ஆனால் அவர் எழுப்பிய கேள்விகளை விட்டு நம் மனதை வெளியே கொண்டுவர முடியாது.
சில இயக்குநர்கள் கதைகளை முடித்துச் செல்கிறார்கள். சிலர் திரைப்படங்களை முடித்துச் செல்கிறார்கள். ஆனால் கிம் கிடுக்க்ஷ ஒரு திரைப்படம் முடிந்த பிறகுதான் நமக்குள் தனது கதையைத் தொடங்குகிறார்.
அதனால்தான், அவன் படங்கள் முடிந்தும் அவருடைய மௌனம் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது. திரைப்படங்களையும் அவரையும், அவரின் முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு கையேடு.

Additional information

Weight 0.25 g
Dimensions 1 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

176

Format

paperback

ISBN

9788168768512

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “காதல்-காமம்-குரோதம்Kim ki-duk”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories