தூறாமலே
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
எங்கிருந்து ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. பட்டாம்பூச்சி பிடித்தவள் ” என்று எழுதினேன், ஆனால் ஏதோ முழுமைபெறவில்லை, பட்டாம்பூச்சி பிடித்தவள் என்பது இயல்பான ஒன்று. பட்டாம்பூச்சிக்குப் பிடித்தவள் என்று எழுதினேன் ஆனால் இதுவும் இயல்பான ஒன்றுதாணே
எல்லாமே இயல்புதான் நான் எழுதுவகுைத் தவிர பள்ளி நாட்களில் புத்தகங்களை எடைக்குப் போட்டவன் இன்று புத்தகம் எழுதுகிறேன் என்பதை என்னால்கூட நம்பமுடியவில்லை.
நான் எழுதுவதை நம்பவில்லை, நம்புவதை எழுதவும் இல்லை”
சன்னல் வழியே வரும் சூரிய ஒளியில் தங்கம்போல் மின்னும் தூசுக்களைப்போல மகிழ்சியாக உணர்கிறேன் எழுத்து நதியில் படகென வந்து என்னைப் பயணிக்கச் செய்த உங்களுக்கு நன்றி.
அய்யயோ இருங்களேன், கடித நாகரிகத்தையே மறந்து விட்டேன்.
நலம், நலமறிய ஆவல்
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.8 × 11.8 × 18 cm |
| Author | கௌரி சங்கர் |
| Publisher | படவணு பதிப்பகம் |
| Pages | 96 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.