நீலகேசி
Original price was: ₹130.00.₹123.00Current price is: ₹123.00.
Description
கற்றறிதல் என்பது ஒன்றை முழுதும் அறிவதால் சாத்தியமா? ஒன்றை முழுதும் அறிதல் சாத்தியமா? எங்களைப் போன்ற பூர்வ வாசிகள் மரத்தையோ மண்ணையோ கல்லையோ ஒருபோதும் கற்றறிவதில்லை. அதன் பெயர்கள், அதன் குடும்பம், அதன் வகை, அதன் உயரம், தடிமன், பயன்கள் எனப் பிரித்தறிவதில்லை. மரத்தை அறிவதென்பது எங்களைப் பொறுத்தவரை மொத்தமாக அதை உணர்வது. அதோடு பேசுவது, அதைத் தொட்டுணர்வது, அதைப் புரிந்துகொள்வது. நான் என் கல்வியையும் இப்படித்தான் புரிந்துகொண்டேன். என் அப்பன் எங்கள் வீட்டு முற்றத்திலிருந்த மரத்தோடு வைத்திருந்த உறவை
நான் என் பாடங்களோடு வைத்துக்கொண்டேன். கொடும்காற்றில் அந்த மரம் முறிந்து விழுந்த ஏழாம் நாள் என் அப்பன் மரித்ததை யாருக்கும் என்னால் விளங்க வைக்க முடியாது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 98 |
| Format | paperback |
| ISBN | 9789394591028 |



Reviews
There are no reviews yet.