ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்
Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
Description
தெளிந்த மொழி, குளிர்ந்த சொற்கள், செறிந்த சிந்தனை, வாசகனைக் குழப்பாத துல்லியம் எல்லாம் கூடி பிருந்தாசாரதி கவிதைகளை நேசிக்க வைக்கின்றன. யார் இந்த பிருந்தா சாரதி? யோசிக்கவைக்கின்றன.
– கவிப்பேரரசு- வைரமுத்து
“மின்சாரக் கொசுமட்டை”, “வானவில் விற்பவன்”, “ஈருயிர் கொண்டவன்”, “நகரச்சாவு”, “கடவுளை சந்திக்கச் சென்றிருந்தபோது”, “ரோஜா முள்” என இந்த கவிதைத் தொகுதியில் நிறைய சப்ஜெக்ட்களைத் தொட்டிருக்கிறார். இப்படி எனக்குத் தெரிந்து சமீபத்தில் ஒரே
தொகுதியில் பல்வேறு தலைப்புகளை, களங்களைத் தொட்டு வெளிவந்தது இந்த தொகுப்பாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
– இயக்குநர் என்.லிங்குசாமி
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 200 |
| Format | paperback |
| ISBN | 9789384301736 |



Reviews
There are no reviews yet.