சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
Original price was: ₹70.00.₹66.00Current price is: ₹66.00.
Description
புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவன் ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கிறான். அந்த நூலகத்தின் ஒவ்வொரு அறையும் ஒரு மாய உலகம் போன்றிருக்கிறது. ஆடு, முயல், மீன் என அங்கே புத்தகம் படிக்கும் விலங்குகள் ஒவ்வொன்றும் நாம் ஏன் புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்க்கு விசித்திரமான காரணங்களைக் கூறுகின்றன. மாய நூலகத்தில் ஒரு அரிய பரிசு கிடைக்கிறது. அதைக் கொண்டு நந்து என்ன செய்தான் என நீள்கிறது இந்த நாவல்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.3 × 14 × 21.4 cm |
| Author | எஸ்.ராமகிருஷ்ணன் |
| Publisher | தேசாந்திரி பதிப்பகம் |
| Pages | 56 |
| Format | paperback |
| ISBN | 9789387484504 |


