சூடு
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
“சரி, நமக்குள்ள ஏதாவது இருக்கா இல்லையா?”
நான் கேட்ட தொனியோ, அவளின் குவளைக் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த என் கண்களோ மலர்விழியை ஒன்றும் செய்துவிடவில்லை.
கோனார் தெரு கண்ணன் தன் மாடுகளை வீடு நோக்கி ஓட்டிப் போகும் சத்தம் பின்னணியில் ஒலிக்கத் துவங்கியது. கழுத்தில் பூட்டப்பட்ட மணி ஒரே தாள லயத்தில் கேட்டுக்கொண்டே போனது.
“ப்ச்” என்றாள், உதடுகளை வலப்புறமாகக் குவித்து கன்னத்தை இழுத்ததில் ஏற்பட்ட சத்தம் அது.
– ‘மீட்சி’ சிறுகதையிலிருந்து
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 12.5 × 18.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.