முடிவற்ற கலைஞன் மார்லன் பிராண்டோ
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
இச்சமயத்தில்தான் நான் தோழர் அஜயன் பாலா எழுதிய மார்லன் பிராண்டோவை படிக்க ஆரம்பித்தேன். அப்படி படிக்கும் போதுதான் மார்லன் பிராண்டோ தன் நடிப்பு பாணியைப் பற்றி அதில் சொன்ன ஒரு விஷயம் எனக்கு சுருக்கென பட்டது. ஒரு நடிகன் நடிக்கும் போது அவனது முக பாவங்கள் உடல்மொழியில்தான் முழுமையாக கவனத்தை செலுத்த வேண்டும். அல்லாமல் வசனத்தை மனப்பாடம் பண்ணி பேசுவது ஒரு நடிகனின் வேலையில்லை மேலும் அந்த ஆற்றலையும் நடிப்புக்கு செலவழித்தால் நடிப்பில் இன்னும் கூடுதல் திறமை வெளிப்படுத்தலாம்.. இப்படி சொன்ன அவருடையை இந்த விஷயம் தான் என்னைத் தீவிரமாக யோசிக்க வைத்தது. அட ஹாலிவுட் நடிகர் திலகமே இப்படி ப்ராம்ப்டிங்கில் பேசித்தான் இவ்வளவு சிறப்பாக நடித்து உலகில் சிறந்த நடிகர் என பெயர் வாங்கியிருக்கார். அப்புறம் நாம் எதுக்கு இவ்வளவு தூரம் பிடிவாதம் பிடிக்கனும் உடல் மொழியிலும் முகபாவத்திலும் நமக்குதான் நடிக்க நல்லா வருமே அப்ப இனி தெலுங்கு சினிமாவுலயும் தைரியமா நடிச்சு அசத்த வேண்டியதுதான் என முடிவு செய்தேன்
– மானமிகு சத்யராஜ்
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.5 cm |
| Author | அஜயன் பாலா |
| Publisher | நாதன் பதிப்பகம் |
| Pages | 264 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.