பல்ப் ஃபிக்ஷன் திரைக்கதை
Original price was: ₹350.00.₹332.00Current price is: ₹332.00.
Description
காட்ஃபாதர் படத்துக்குப்பிறகு உலகை அதிர வைத்த ஒரு திரைக்கதை என்றால் அது பல்ப் பிக்ஷன் மட்டும்தான். பல கல்லூரிகளில் திரைக்கதை மற்றும் இயக்கத்துக்கு பயிற்சிப் பாடமாகவும் பல உலக சினிமா ரசிகர்களால் வியக்கப்பட்டும் அமைந்த பெருமைக்குரிய திரைப்படம் பல்ப் பிக்ஷன்.
மேலோட்டமாக பார்த்தால் பல்ப் பிக்ஷன் அதன் தலைப்பைப்போல மலினமான உணர்ச்சிகளைத் தூண்டும் காட்சிகளைக்கொண்ட கதையாகத்தோன்றும். ஆனால் அது கலைந்த திரைக்கதையின் வழி இருண்ட வாழ்வின் மனிதர்களுடைய உணர்ச்சிகளையும் அவர்களின் ஏக்கங்களையும் பேசுகிறது. அதுவரை அடியாட்களாக மட்டுமே திரையில் சித்திரிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வின் உயிரூட்டமான வாழ்வு காட்டப்பட்டு அவர்கள் வாழ்வின் மீதான கரிசனத்தையும் உணர்வுபூர்வமான நெருக்கத்தையும் உண்டாக்கி, ஊடகங்கள் மறைத்த அமரிக்காவின் இன்னொரு கோர முகத்தைக் காட்டுகிறது.’பை சைக்கிள் தீவ்ஸ்’, ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’, ‘காட் ஃபாதர்’. ’12 ஆங்கரி மென் போன்ற உன்னத உலக சினிமா திரைக்கதை நூல் வரிசையில் தமிழுக்கு ‘பல்ப் ஃபிக்ஷன்’ திரைக்கதையையும் நூலாக வழங்குவதில் நாதன் பதிப்பகம் பெருமை கொள்கிறது.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 1.4 × 18.2 × 24.2 cm |
| Author | ஆசிரியர்:குவென்டின் டரான்டினோ தமிழில்: ரா.தீபக் ராம் |
| Publisher | நாதன் பதிப்பகம் |
| Pages | 218 |
| Format | paperback |
| ISBN | 9788198370426 |



Reviews
There are no reviews yet.