இந்த உலகத்துக்கும் எனக்கும் இடையில்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
ஒரு சமூகம் தனது வெற்றிகரமான ஒவ்வொரு கதையையும் தனக்கு அதிகச் சாதகங்களைக் கொண்டிருக்கிற அத்தியாயத்திலேயே தொடங்க வேண்டியது பெரும்பாலும் அவசியமானதாக இருக்கிறது.
அமெரிக்காவில், முன்னுக்குப்பின் முரணான இந்த அத்தியாயங்கள் எப்போதும் விதிவிலக்கான தனிநபர்களின் தனித்துவமான நடவடிக்கையாகவே பெரும்பாலும் முன்வைக்கப்படுகின்றன. “ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஒரே ஒரு நபரே போதும்” என்று உங்களிடம் அடிக்கடிச் சொல்லப்படுகிறது. இதுவும் ஒரு கட்டுக்கதை தான். ஒருவேளை ஒரு நபரே ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 188 |
| Format | paperback |
| ISBN | 9789393361127 |



Reviews
There are no reviews yet.