சலவான்
Original price was: ₹280.00.₹266.00Current price is: ₹266.00.
Description
நகரத்தைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களாக பிழைப்பை நடத்தும் பழங்குடிக் குறவரின் வாழ்வை முதன் முறையாகத் தமிழில் முன்வைத்த வகையில் வாய்மொழியாகவும் செவிவழிச் செய்தியாகவும் பரவலாகப் பேசப்பட்ட படைப்பு இது. இருந்தாலும், படைப்பின் காலகட்டமும் அதன் சமூகப் பின்னணியும், தமிழ்ப் பேச்சுவழக்கும், எழுத்து வழக்கும், பழங்குடியினரின் மொழிவழக்கும், மயங்கி விளங்கிய மொழிநடையும் விமர்சன ரீதியாக கவனிக்கப்படவுமில்லை, விவாதிக்கப்படவுமில்லை.
தமிழ்ப் படைப்பு உலகத்தில், தலித் இலக்கியத்தில், அதற்குரிய இடத்தைப் பெறாமலே இன்று வரை இருந்துவருகிறது இந்தப் படைப்பு.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.3 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 262 |
| Format | paperback |
| ISBN | 9789393361066 |



Reviews
There are no reviews yet.