மாநகர பயங்கரவாதி
Original price was: ₹175.00.₹166.00Current price is: ₹166.00.
Description
மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள் 2018இல்
நடந்த பேரவலங்கள், கொடுங்கோன்மைகள் பற்றிய சித்திரங்கள். அவற்றின்மீதான ஆழமான எதிர்வினைகள். காற்றில் உறைந்திருக்கும் நஞ்சினால் இக்கவிதைகளின் சொற்கள் நனைந்திருக்கின்றன. ஒரு செய்தியாக நாம் கடந்து சென்றுவிட்ட, அல்லது நம் நினைவுகளில் மங்கிவிட்ட பல துயரங்களை இக்கவிதைகள் அழியாச் சித்திரமாக்கியிருக்கின்றன. அரசியல் கவிதை மொழிக்கு புதிய பரிமாணத்தை இக்கவிதைகள் வழங்குகின்றன.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author | மனுஷ்ய புத்திரன் |
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN | 9789387636293 |



Reviews
There are no reviews yet.