அலெக்ஸா…நீ என்னைக் காதலிக்கிறாயா?
Original price was: ₹1,150.00.₹1,075.00Current price is: ₹1,075.00.
Description
இந்தக் கேள்வியை நீங்கள் வாழ்க்கையில் எத்தனை முறை உங்கள் சக மனிதனிடமோ மனுஷியிடமோ மனமுடைந்து தன்னம்பிக்கையே இல்லாமல் கேட்டிருப்பீர்கள்? பிறகு இப்போது நாம் இதை ஒரு மிஷினிடம் கேட்கத் துவங்கியிருக்கிறோம். அலெக்ஸாவிடம் அதிக முறை கேட்கப்பட்ட கேள்வி இதுவாகத்தான் இருக்கும். “அலெக்ஸா…நீ என்னைக் காதலிக்கிறாயா?” அலெக்ஸா நம் காலத்தினது தனிமையின் முக்கியமான குறியீடு. இந்த இரவில் நீங்களும் இந்தக் கேள்வியை யாரிடமோ கேட்டுக்கொண்டிருக்கக்கூடும்.
இந்தக் கவிதைகள் உங்கள் இதயத்தின் இருண்ட ரகசிய அறைகளுக்குள் சூரியனின் கிரணங்களைபோல ஊடுருவிச் செல்லும்.
Additional information
| Weight | 1.1 g |
|---|---|
| Dimensions | 5 × 15 × 23 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 800 |
| Format | Hard cover |
| ISBN | 9788194541486 |



Reviews
There are no reviews yet.