தூங்காநகர நினைவுகள்

Original price was: ₹500.00.Current price is: ₹450.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மதுரையில் நவீன மனிதன் நடமாடுகிறான். பாறைகளில் ஓவியங்கள் தீட்டுகிறான். சப்தங்கள் மொழி உருவாகிறது. சங்க காலத்திற்குள் நுழைகிறோம், கீழடியைச் சுற்றிப்பார்க்கிறோம். சமணர்கள், யவனர்கள், கண்ணகி, கோவலன், மெகஸ்தனஸ், யுவான் சுவாங், இபன் பதூதா தொடங்கி ஓவியர் கஸ்த், புகைப்படக் கலைஞர் ஒச்சப்பன் வரை மதுரையின் குறுக்கும் நெடுக்குமாக நடமாடியபடி இருக்கிறார்கள்.

மதுரையின் கல்பாவிய சந்துகளின் வழியே வரலாற்றின் ஒவ்வோர் அத்தியாயத்திற்குள்ளும் நம்மை இந்த நூல் அழைத்துச் செல்கிறது. மதுரையின் முழுமையான வரலாறு அ.முத்துக்கிருஷ்ணனின் சொற்களில் கண் முன்னே விரிந்து செல்கிறது. வாசிக்க வாசிக்க வரலாற்றுக்குள் நாமும் செல்கிறோம். ஒரு ரசவாதம் நிகழ்கிறது…

Additional information

Weight 0.4 g
Dimensions 1 × 15.2 × 22 cm
Author Name

Publisher

Pages

272

Format

paperback

ISBN

9788195164721

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தூங்காநகர நினைவுகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories