காதலின் நாற்பது விதிகள்
Original price was: ₹640.00.₹608.00Current price is: ₹608.00.
Description
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன.
– தி டைம்ஸ் (இங்கிலாந்து)
தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார். ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது. மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.
– ஆல்ட்முஸ்லிமா.காம்
காதலின் நாற்பது விதிகள் வாசியுங்கள். நீங்கள் உங்களின் இதயத்தைத் திறக்கலாம். தடைப்பட்டுக் கிடக்கும் இடங்களைத் தகர்த்து வெளிப்படலாம். மாயமான முறையில் காதலில் விழலாம். விடுதலையின் ஆழமான ஆனந்தத்தை உணரலாம்.
– ஜாக் கார்ன்ஃபீல்டு
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 2.8 × 14 × 21.4 cm |
| Author | ஆசிரியர்: எலிஃப் ஷஃபாக் தமிழில்: ரமீஸ் பிலாலி |
| Publisher | சீர்மை வெளியீடு |
| Pages | 496 |
| Format | paperback |
| ISBN | 9788195349371 |




Reviews
There are no reviews yet.