வால்காவிலிருந்து கங்கை வரை
Original price was: ₹150.00.₹149.00Current price is: ₹149.00.
Description
தமிழில்: அ.மங்கை
1942இல் ராகுல்ஜி ‘மனித சமுதாயம்’ எனும் நூலை எழுதினார். இதற்கு ஏங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்ட அதே தருணத்தில், இந்தியச் சமூகத்தில் உள்ள மனிதர்கள் குறித்த வரலாறாக உருவாக்கினார். பொதுநிலையில் மனித சமுதாய வரலாற்றிலிருந்து இந்திய மனித சமுதாயத்தைப் புரிந்து கொள்வது எவ்வாறு என்பதே ராகுல்ஜியின் நோக்கமாக இருந்துள்ளது. மனித சமூக வரலாற்றைக் கோட்பாட்டு அடிப்படையில் எழுதிய இந்நூல் எளிமையாக எல்லோராலும் புரிந்துகொள்ள இயலுமா என்ற கேள்வியைத் தனக்குள் எழுப்பிக்கொண்டு, அதனை எளிமையாக எழுத மேற்கொண்ட செயல்தான் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எனும் நூல்.
Rahul Sankrityayan, A. Mangai, Seer Vasagar Vattam
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 424 |
| Format | paperback |
| ISBN | 9788199346031 |



Reviews
There are no reviews yet.