பாரதிதாசன் கவிதைகள் முழுமையான தொகுப்பு
Original price was: ₹195.00.₹176.00Current price is: ₹176.00.
Description
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர். ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டவர். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சை வ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக்கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர் என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் மட்டுமே.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 2.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 534 |
| Format | paperback |
| ISBN | 9789393724922 |



Reviews
There are no reviews yet.