என்றும் தமிழர் தலைவர்

Original price was: ₹600.00.Current price is: ₹540.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சுயமரியாதை என்கின்ற ஒரு இஞ்சினைப் பலப்படுத்தி, சரியாக ஓடத் தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்துவிட்டால், பிறகு எந்த இயந்திரத்தைக் கொண்டுவந்து அதோடு இணைத்துத் தோல்பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்ன விதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லுகின்றோம். மற்றபடி, எல்லா உணர்ச்சிகளையும்விட சுய மரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத்தக்கதுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடமிருக்காது.

அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாக இருக்கலாம். இதுவே அல்ல, அதன் இலட்சியம். ஒரு இயந்திரத்தை சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறு வேகம்போல், இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது; மற்றபடி, பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த – உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின்போதுதான், அதன் உண்மை சக்தியும் பெருமையும் வெளியாகும்.

அன்றியும், அது கிளம்பிவிட்டால் யாராலும் அதை அழிக்கவோ அல்லது சற்றாவது அடக்கிவைக்கவோ கண்டிப்பாய் முடியாது என்பதுடன், அடிக்க அடிக்க எழும் பந்துபோல், எதிர்க்க எதிர்க்க வளர்ந்துகொண்டே போகும் சக்தி உடையது என்பதே நமது உறுதி.

– தந்தை பெரியார்

Endrum, Endrum, Enrum, Endrum, Enrum, Tamizhar, Tamilar, Thamizhar, Tamilar, Tamizhar, Thalaivar, Thalaivar, Talaivar, Thalaiver, Thalaivar, K. Asokan, Periyar, Erode Venkatappa Ramaswamy Naicker, Tamilnadu Politics, Tamilnadu, Tamil Thisai, Thamizh Thisai

Additional information

Weight 1.1 g
Dimensions 4.5 × 14.5 × 22 cm
Author Name

Publisher

Pages

864

Format

Hard cover

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “என்றும் தமிழர் தலைவர்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories