ஃப்லிம்மேக்கிங் A-Z
Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.
Description
திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படைகளான Pre – Production, Production, Post-Production பற்றியும், அதில் இயக்குனர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எளிய அறிமுகத்தை இப்புத்தகம் வழங்குகிறது. திரைப்படத் துறையில் தடம்பதிக்க விரும்புபவர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிற Call sheet, Shot list, Script Breakdown sheet, Location set Breakdown, Schedule & பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் அட்டவணைகள் போன்றவை இப்புத்தகத்தின் வாயிலாக அறிமுகமாகின்றன.
”ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புத்தளம், ஒரு சோதனைக் களம் ” படப்பிடிப்பில் எதிர்பாராத சிக்கல்களைத் தவிர்க்க இந்நூல் ஒரு வழிகாட்டிபோல உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.5 cm |
| Author | தீஷா |
| Publisher | ப்யூர் சினிமா பதிப்பகம் / பேசாமொழி |
| Pages | 74 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.