அசடன்

Original price was: ₹1,250.00.Current price is: ₹1,125.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: எம்.ஏ.சுசீலா

“எனக்கு இருபத்தேழு வயதாகிறது.. ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன். என்னுடைய பாவனைகள் எல்லாமே எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன. எதை எப்படி எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை. அதுதான் முக்கியமான விஷயம்..”
என்று தன்னைக் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை மிஷ்கினே அளித்தபோதும் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை. அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா, ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதில்தான் இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.

asadan, assadan, fyodor, fydor, doestocesky, doestvsky, thustovsky, dustovsky, the, idiot

Additional information

Weight 1.45 g
Dimensions 6 × 15 × 22.4 cm
Author

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

Publisher

நற்றிணை பதிப்பகம்

Pages

1184

Format

Hard cover

ISBN

9788193901700

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அசடன்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories