அந்நியோன்யம்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
தமிழில்: பா. சித்ரா
நேசம் என்பது நீங்கள் ஆனந்தமாக இருக்கின்ற, உங்களுக்குள்ளே ஒரு மகிழ்ச்சியான துள்ளல் இருக்கின்ற ஒரு மனநிலை. ஏதோ ஒன்று. உங்களுடைய மையத்திலிருந்து அதிர்வாக வெளிப்பட, சுடர்விட ஆரம்பிக்கின்றது. அது மற்றவர்களைச் சென்று அடைய ஆரம்பிக்கின்றது: அது பெண்களை அடையலாம். அது ஆண்களை அடையலாம். அது பாறைகளையும், மரங்களையும், நட்சத்திரங்களையும் அடையலாம்.
Kavitha Publication, Osho, P.Chithra
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 264 |
| Format | paperback |
| ISBN | 9788183451727 |



Reviews
There are no reviews yet.