அமெரிக்க மக்கள் வரலாறு
Original price was: ₹900.00.₹810.00Current price is: ₹810.00.
Description
அமெரிக்க மக்கள் வரலாறு’ பாடபுத்தகங்களில் காணும் வழக்கமான வரலாறு அல்ல. கொலைக்காரர்களை, கொள்ளையர்களை, ஆக்கிரமிப்பாளர்களை கொலம்பஸ்களை கதாநாயகர்களாக போற்றி கொண்டாடும் வரலாற்று நூல் அல்ல. இந்த நூல் மக்கள் இயக்கங்களை போற்றி பதிவு செய்கிறது. மரபான வரலாறுகளில் பதியப்படாத பல எதிர்ப்பியக்கங்களைத் தேடித் தேடி பதிவு செய்கிறது. வெற்றியாளர்களின் கோணத்திலிருந்து அல்ல… தோல்வியடைந்த தருணங்களின் உணர்வுகளை பதிவுசெய்கிறது. களப்போராளிகளின், கூற்றுகளைப் பதிவு செய்கிறது. ஆகவே இந்த நூல் வித்தியாசமான வாசிப்பு சுவையை கொண்டிருக்கிறது. அதே வேளையில் புறக்கணிக்க முடியாத சான்றாதாரங்களையும் கொண்டிருக்கிறது.
Additional information
| Weight | 1.4 g |
|---|---|
| Dimensions | 4.8 × 16.2 × 24.4 cm |
| Author | ஆசிரியர்: ஹாவாட் ஜின். தமிழில்: க.மாதவ். |
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Pages | 848 |
| Format | Hard Cover |
| ISBN | 9788194631958 |



Reviews
There are no reviews yet.