அர்த்தமற்ற கனமழை
Original price was: ₹125.00.₹119.00Current price is: ₹119.00.
Description
நினைத்துக்கொள்ளுங்கள்,
திடீரென வெளிச்சம் குறைகிறது, இருள் போல ஒரு இருள் சூழ்கிறது. நீல நிற வானம் விடுமுறை எடுத்துக்கொண்டதாக தகவல் கிடைக்கிறது, வேகமாக இருக்கும் இடத்தை விட்டுவிட்டு, செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு, வெளியில் ஓடி வந்து வானை அண்ணார்ந்து பார்க்கிறீர்கள்.
கருநிற மேகங்கள் வம்படியாக சூழ்ந்து வானில் மை பூசுகிறது, காற்றில் குளிர் பூசுகிறது, மனதில் இதம் பூசுகிறது, ஆடையால் மறைக்கப்படாத உடல் பகுதிகள் கட்டுப்பாடின்றி காற்றில் வேர்விடுகிறது, சற்று நேரத்தில் அங்கே ஒரு சாரல் மழை பெய்கிறது.!
மழை வாசம் உணருங்கள்,
உணர்தல் என்பது புரிதலை விட மிக உயர்ந்தது…!
புத்தகம் பத்திரம் நனைந்திவிட போகிறது…!
<p style=”display:none;”>Arthamatrra, Arthamatra, Arthamatra Kanamazhai, Ganamazhai, Kanamalai, Nanda Laxman, Zhagarachiragu Pathipagam</p>
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 22 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 90 |
| Format | Paperback |
| ISBN | 9789349714274 |



Reviews
There are no reviews yet.