அறம் – சிறுகதைகள்
Original price was: ₹500.00.₹475.00Current price is: ₹475.00.
Description
இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஒரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே பயணங்கள். சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதாரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டாடுகின்றன. அது
இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை.
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 2.6 × 16 × 22.5 cm |
| Author | ஜெயமோகன் |
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Pages | 400 |
| Format | Hard Cover |
| ISBN | 9789392379772 |



Reviews
There are no reviews yet.