அறிவால் வெட்டு

Original price was: ₹150.00.Current price is: ₹143.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இப்போது உங்களது கைகளில் இருக்கும் புத்தகம், வெறும் புத்தகமல்ல. அதற்குள் பலவிதமான உணர்வுகள் அடங்கியுள்ளன. சில கவிதைகள் உங்களைச் சிரிக்க வைக்கும். சில கவிதைகள் சிந்திக்க வைக்கும். சில கவிதைகள் அழவும் வைக்கும். பல நாட்கள் என் சிந்தனையை சிறு சிறு நேரம் சிறை பிடித்து, கவிதை வரும் வரை அதை நான் விடுதலை செய்யவே இல்லை.
இருக்கும். ‘அறிவால் வெட்டு’ என்னும் தலைப்பு எனக்குள் இன்னும் ஆழமான, அறமான ஒரு முதிர்ச்சியைக் கொடுத்தது. கொடுத்துக்கொண்டே அதற்காகவே இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். சமூகத்தில் நடக்கும் அநீதியையும், கொடுமைகளையும் தட்டிக் கேட்சு ஒரு சிறந்த ஆயுதம். ‘அறிவு’.
நமக்குள் இருக்கும் அறிவோடு. பலரது அறிவையும் இணைக்க ஒரு சிறந்த வழிதான் புத்தக வாசிப்பு. அவ்வாறு இணைப்பதால் நமக்குள் அது சிறந்த அறிவாயுதமாக மாறும். அதை வைத்துக்கொண்டு நாம் நினைத்ததை வலுவாகச் செய்து முடிக்கலாம்.
ஒவ்வொரு விடுதலைக்குப் பின்னும் ஒரு அழகிய மகிழ்வு நம்மிடம் நிகழும். ஆனால் விடுதலையாகாமலே நாம் மகிழ்ச்சியென நினைத்து வாழ்வை கடத்திக் கொண்டிருக்கிறோம். அதையே இத்தொகுப்பின் வெற்றியாகக் கருதுவேன்.

Additional information

Weight 0.15 g
Dimensions 0.5 × 14 × 21.4 cm
Author

எல்.சி.பாண்டி

Publisher

வாசகசாலை பதிப்பகம்

Pages

84

Format

paperback

ISBN

9788199354906

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அறிவால் வெட்டு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories