அழகர்கோயில்

Original price was: ₹350.00.Current price is: ₹315.00.

Only 19 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

அழகர்கோயில்’ மதுரைக்கு வடகிழக்கே பன்னிரண்டு கல் தொலைவிலுள்ளது. கோயில்கள் வழிபடும் இடங்களாக மட்டும் ஆகா. அவை சமூக நிறுவனங்களுமாகும். எனவே சமூகத்தின் எல்லாத் தரப்பினரோடும் கோயில் உறவு கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட கோயிலோடு அரசர்களும் உயர் குடிகளும் கொண்ட உறவினைப் போலவே, உமையும் எளிமையும் நிறைந்த அடிய வர்கள் கொண்ட உறவும் ஆய்வுக்குரிய கருப் பொருளாக முடியும். அவ்வகையில் அழகர்கோயிலோடு அடியவர்கள் குறிப்பாக நாட்டுப்புறத்து அடியவர்கள் கொண்டுள்ள உறவினை விளக்க முற்படும் முன் முயற்சியாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.

அழகர்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் பழமை சான்ற ஒன்றாகும். இக்கோ யிலுக்கு மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளோடு முகவை மாவட்டத்தின் தெற்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான நாட்டுப்புற அடியவர்கள் வருகின்றனர். பொதுவாகச் சமூகத்தோடும், குறிப்பாகச் சிறுதெய்வநெறியில் ஈடுபாடுடைய சாதியாரோடும் இப்பெருந்தெய்வக் கோயில் கொண்டுள்ள உறவினையும் உறவின் தன்மையினையும் விளக்க முற்படுவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

– தொ.பரமசிவன்

Additional information

Weight 0.4 g
Dimensions 1.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

336

Format

paperback

ISBN

9788194966067

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அழகர்கோயில்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories