அழகர் கோயில்

Original price was: ₹350.00.Current price is: ₹315.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தொல்லியல் ஆய்வாளர் தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய அழகர் கோயில் என்ற இந்த நூல், அழகர் கோயிலின் வரலாறு, கட்டிடக்கலை, பண்பாட்டு அம்சங்கள் ஆகியவற்றை ஆராய்கிறது. அழகர் கோயிலின் கட்டிடக்கலை பாண்டியர் காலத்து கட்டிடக்கலையின் சிறப்பைக் காட்டுகிறது. அழகர் கோயிலின் கோபுரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழர்களின் சிறப்பான கலத்தொண்டினை வெகுவாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு கோயில் குறித்த ஆய்வு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல.. ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் இந்த நூல் ஒரு சான்று.

இந்த நூலுக்காக மிகப்பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் தொ.பரமசிவம்.

Additional information

Weight 0.5 g
Dimensions 2.3 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

406

Format

paperback

ISBN

9789393724656

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அழகர் கோயில்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories