அழகும் அடுப்பங்கரையும்

Original price was: ₹60.00.Current price is: ₹57.00.

Only 20 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“அழகு” என்றவுடன் உங்கள் நினைவலையில் மிதக்கும் உருவத்தை தெளிவாக, நிதானமாக உற்றுப்பாருங்கள்,

“முகத்தில் புன்னகை பூக்கும்”

“…ப்பா செம அழகுல”

என்ற வார்த்தை உங்கள் குரலில் உங்களுக்கு மட்டும் இரகசியமாக ஒலிக்கும். அப்படிப்பட்ட இரம்மியமான மனநிலையை ஒரு கைப்பிடியளவு மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

சப்தமில்லாமல் இரகசியமாக கண்களையும், மனதையும் கொள்ளை அடித்துவிட்டு காவல்துறையினரிடமும் சிக்கிக்கொள்ளாமல், திருடன் என்ற பட்டமும் பெறாமல் இன்று வரையில் நம் எண்ணக் கடலிலே மறைந்து மறைந்து உள்நீச்சல் போட்டுக்கொண்டு, அவ்வப்போது மட்டும் மேலெழும்பி நம்மை ஆர்ப்பரிக்கும் அந்த உருவத்தின் துணையோடு புத்தகத்தை படிக்கும் பயணத்தை தொடருங்கள்.

 

<p style=”display:none;”>Azhagum, Alagum, Azhagumm, Azagum Aduppangaraium,Aduppankaraum, Aduppangkaraiuhm, Aduppamgarai, Nanda Laxman, Zhagarachiragu Pathipagam</p>

Additional information

Weight 0.1 g
Dimensions 0.4 × 14 × 22 cm
Author Name

Publisher

Pages

30

Format

Paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அழகும் அடுப்பங்கரையும்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories