அவளது வீடு
Original price was: ₹270.00.₹256.00Current price is: ₹256.00.
Description
தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள். மறைமலை நகரில் இரண்டு படுக்கைகள் கொண்ட ஃப்ளாட் ஒன்றை லோன் போட்டு வாங்கிக் குடியேறி நான்கு வருடங்கள் கடந்துவிட்டபோதும், அவளுக்குள் வீடு தேடும் ஆசை வடிந்தபாடு இல்லை. திருமணத்தைப் பற்றி கனவு காணத்
தொடங்கிய நாட்களிலேயே, வீடு பற்றிய கனவும் அவளுக்குள் உருவாக ஆரம்பித்துவிட்டது. சொந்த வீட்டைப் பற்றி கனவுகொள்ளாத பெண் யார் இருக்கிறார் உலகில்?
– நூலிலிருந்து…
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.4 cm |
| Author | எஸ்.ராமகிருஷ்ணன் |
| Publisher | தேசாந்திரி பதிப்பகம் |
| Pages | 272 |
| Format | paperback |
| ISBN | 9788194979685 |


