ஆக்டோபஸின் காதல்
Original price was: ₹130.00.₹123.00Current price is: ₹123.00.
Description
காதலைப் பற்றிய எல்லா வியாக்கியானங்களும் காதலுக்கு வெளியிலிருந்து மொழியப்படுபவை அன்பே… எவ்வளவு உவர்த்தாலும், கண்ணீரிலும் தூய மது வேறில்லை.
நூற்றாண்டு பழைமையான இரு மண்டையோடுகள் சூறைக்காற்றினிடையே விசிலடிக்கின்றன ‘உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை…’
காலத்தின் முற்றத்தில் காயும் நம் எலும்புகளைத் தின்று பற்களைத் தீட்டிக்கொள்கிறது அன்பின் முள்ளம்பன்றி.
இதுவரை தம்மைச் சுமந்துவந்த கழுதைகளை அறுத்துச் சமைக்கிறார்கள் தர்க்கவாதிகள், காதல் கொதிக்கிறது!
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.6 × 13 × 21.5 cm |
| Author | வெய்யில் |
| Publisher | கொம்பு வெளியீடு |
| Pages | 70 |
| Format | paperback |
| ISBN | 9788197032530 |


