ஆதித்த கரிகாலன்: ராஷ்டிரகூட குல காலன். (பாகம் 2) – இன்ப பிரபஞ்சன்
Original price was: ₹330.00.₹231.00Current price is: ₹231.00.
Description
சோழ பேரரசு அதன் உச்சத்தில் இருக்கும்போது அதை எதிர்த்தவர்கள் இரண்டு நபர்கள் ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் ராஷ்டிரகூட அரசர் கிருஷ்ணன்.
சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் பகை எப்படி தொடங்கியது? மன்னர் கிருஷ்ணர் உண்மையில் யார்! அவருக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் எப்படி பகை ஏற்பட்டது? காந்தளூர் சாலைக்கும் சோழ தேசத்திற்கும் என்ன சம்பந்தம்? உண்மையில் வீரபாண்டியன் உடன் போர் நடந்த பிறகு சோழ தேசத்தில் என்னவெல்லாம் நடந்தது? இப்படி கல்கி எழுதாமல் விட்ட மறக்கப்பட்ட ஆதித்த கரிகாலனின் மற்றொரு அத்தியாயம் தான் நமது ராஷ்டிரகூட குல காலன் ஆதித்த கரிகாலன் எனும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற போகிறது.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 13.8 × 21 cm |
| Author | இன்ப பிரபஞ்சன் |
| Publisher | ஏலே பதிப்பகம் |
| Pages | 372 |
| Format | paperback |
| ISBN | 9789355333650 |



Reviews
There are no reviews yet.