ஆ’னா ஆ’வன்னா
Original price was: ₹130.00.₹117.00Current price is: ₹117.00.
Description
பின்பொருநாள் பார்த்துக்கொண்டிருக்கையில் சட்டென்று வளர்ந்து சாப்பாட்டு இலைகள் நோக்கி உடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள் கூடைகளில் பயணிக்கும் ஏதோ ஒரு கல்யாணமண்டபத்தில் தாலி கட்டிக்கொண்டு கண்கலங்கிவிடைபெறுகிறார்கள்.
நண்பர்களின்தங்கைகள் இல்லாத
நண்பர்களின் வீடு, முற்றத்தில் பறிக்காமல் உதிர்ந்து கிடக்கும் பவழமல்லியுடனும்; பயணிகள் இறங்கிவிட்ட ரயில் பெட்டியின் வெறுமையுடனும்: நூற்றாண்டுகள் கடந்த மலைக்குகையின் மௌனத்துடனும்: நம் முன் நிற்கிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 12 × 18 cm |
| Author | நா.முத்துக்குமார் |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Pages | 104 |
| Format | Paper back |
| ISBN | 9789389857337 |



Reviews
There are no reviews yet.