ஆயர்கள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
இந்நூளில் களஆய்வு பெறும் இடம் விதந்து குறிப்பிடத்தக்கது. ஓர் இனத்தின் உண்மையான, தெளிவான, விரிவான தகவல்கள் களஆய்வின் மூலம் திரட்டப்பெற்று, வகைதொகை செய்து, ஆராயப்பட வேண்டும். உற்றுநோக்கல், விளக்கம் பெறுதல். உசாவல்முறை எனப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தித் தகவல் திரட்டப்படவும், சரிபார்க்கப்படவும் வேண்டும். கடினமான பேருழைப் பும், பல்லோர் உதவியும், பொருட்செலவும் கொண்ட இவ்வாய்வு மனிதகுலத்தை விளங்கிக்கொள்ளவும் வரலாற்றை முன்னெடுக்கவும் உறுதுணை புரிகிறது. ஆயர் என்னும் ஆய்வுக்களம் பரந்து விரிந்தது;
தொன்மையானது. ஆழமான வரையறை செய்திடத் தேவையான எல்லையற்ற ஈடுபாடும். அயராத உழைப்பும் ஆய்வு அர்ப்பணிப்பும் முனைவர் சா. கருணாகரனிடம் இயல்பாசுவே மிகுதியாக உண்டு.’ முனைவர் சா. பாலுசாமி
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author | சா.கருணாகரன் |
| Publisher | தடாகம் வெளியீடு |
| Pages | 175 |
| Format | paperback |
| ISBN | 9788195268849 |



Reviews
There are no reviews yet.