ஆயிரம் சூரியப் பேரொளி
Original price was: ₹550.00.₹522.00Current price is: ₹522.00.
Description
பதினைந்தே வயதினளான மரியம் நஷீதுக்கும்
மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையே தாய்-மகளினதை ஒத்த நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க வாழ்கை பட்டினிக்கும், கொடுங்கோலாட்சிக்கும், அச்சத்துக்கும் இடையில் அலைவுறுவதாக மாறிப் போகிறது ஆனாலும் அன்பு மனிதர்களை எதிர்பாராத வகைகளில் சொற்களில் செயற்கரிய காரியங்களைச் சாதிக்கவைத்து எல்லாத் தடைகளையும் தகர்க்கச்செய்கிறது.
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 2.8 × 14 × 21.5 cm |
| Author | ஆசிரியர்:காலித் ஹுசைனி தமிழில்: ஷஹிதா |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 504 |
| Format | Paperback |
| ISBN | 9789387333819 |




Reviews
There are no reviews yet.