ஆரிய மாயை
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
ஆரிய மாயை ” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்கமாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author | அறிஞர் அண்ணா |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 96 |
| Format | Paperback |
| ISBN | 9789390811281 |



Reviews
There are no reviews yet.