இதன் பெயரும் கொலை

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

கணேஷ் – வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. தொலைக்காட்சியிலும், சுஹாஸினி இயக்கும், தோன்றும் தொடரில் வருகிறார்கள். கணேஷ் – வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதமான மன வடிவங்கள் இருக்கின்றன. தொலைக் காட்சியில் காட்டும்போது ஒவ்வொரு பிம்பத்தையும் நிறைவேற்றுவது கஷ்டம். இதனால் அவர்கள் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட கதையின் சுவாரசியித்தில் கவனம் செலுத்துமாறு சுஹாஸினியிடமும், பர்யாவிடமும் சொன்னேன். இந்த சங்கடம் ல்லா பிரபல எழுத்தாளர்களுக்கும் உண்டு. கல்கியின் பொன்னியின் செல்வன்” இதுவரை திரை வடிவத்தில் வராததற்கும், ஜானகிராமனின் ‘மோகமுள்’ திரைக்கு வந்தும் பலரக்கு திருப்தி தராததற்கும் காரணம் மனபிம்பமும், திரை பிம்பமும் ஒத்துப் போகாததுதான்.
இதன் பெயரும் கொலை’. ‘குமுதம் வார இதழில் தொடர்கதையாக வருகிறது. தொடர்ந்து என் புத்தகங்களை இந்த இண்டர்நெட் இணையக் காலத்திலும் வெளியிடும் திருப்பதி அவர்களுக்கு நன்றி. புத்தகங்கள் சாவதில்லை வடிவம் மாறுகின்றன.

Additional information

Weight 0.15 g
Dimensions 1 × 12 × 18 cm
Author

சுஜாதா

Publisher

திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்

Pages

200

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இதன் பெயரும் கொலை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories