இதய சூத்திரம்

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: சுவாமி சியாமானந்த்

நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும், நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளக் கூடாது. இங்கே, ஒவ்வொரு நாளும் என்னோடு அமர்ந்திருக்கும் போது. நான் கூறுவதைக் கேட்கும் போது, கற்றறிவை சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்காதீர்கள். இங்கே. நான் பேசுவதைக் கேட்கும் போது, அந்த விஷயங்களை உங்களுக்குள் பதுக்கி வைத்துக் கொள்ள ஆரம்பிக்காதீர்கள். நான் கூறுவதைக் கேட்பது என்பது உங்களின் அகப்பார்வையின் ஒரு பரிசோதனையாக இருக்கட்டும். உங்களால் சாத்தியப்படுகின்ற அளவுக்கு அதிக விழிப்புணர்வுடன், முழுமையாக, தீவிரமாக நான் கூறுவதைக் கேட்க வேண்டும். அந்த விழிப்புணர்வில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கண்டு கொள்வீர்கள். மேலும் அப்படி கண்டு கொள்வதே உருமாற்றமாக உள்ளது. அதன் பின்னர் நீங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பது கிடையாது; நீங்கள் பார்க்கின்ற அந்த செயலே மாறுதலைக் கொண்டு வருகிறது. அப்படி ஏதாவது கொஞ்சம் தேவைப்பட்டால், அது நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள் என்பதையே வெறுமனே காட்டுகிறது.

Kavitha Publication, Osho, Swamy Siyamanand

Additional information

Weight 0.55 g
Dimensions 2.4 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

448

Format

paperback

ISBN

9788183454872

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இதய சூத்திரம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories