இந்தியாவில் சாதிகள்

Original price was: ₹20.00.Current price is: ₹19.00.

Only 94 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சாதியமைப்பு என்னும் மர்மப் பேழையைத் திறப்பதற்குரிய திறவுகோலாக நான் ஏன் அகமண வழக்கத்தைக் குறிப்பிடுகின்றேன் என்பதை நீங்கள் யூகிப்பது அவ்வளவு எளிதாக இருக்காதாகையால் நீங்கள் உளைச்சல் அடையாமல் இருப்பதற்காக என்னுடைய காரணங்களை முன்வைக்க விழைகின்றேன்.

அகமண முறை என்பது இந்தியர்களுக்கு அந்நியமானது என்று உண்மையை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பல்வேறு கோத்திரங்களும் புறமண வழக்கத்தைக் கொண்டவைதான். குறியீடுகளைக் குலமரபுச் சின்னங்களாகக் கொண்ட குழுக்களும் (totemic) இத்தன்மையனவே. இந்திய மக்களைப் பொறுத்தமட்டில் புறமணம் என்பது எவரும் மீளத் துணியாத ஒரு சமயக் கோட்பாடாகவே உள்ளது.

Indhiyaavil, Indhiyavil, Indiyaavil, Indiaavil, Inthiyaavil, Inthiyavil, Indhiyaavill, IndhiyaavilH, Indiyyaavil, Saadhigal, Saadhikal, Sadhigal, Saathigal, Saadhighal, Sathikal, Saadhigall, Saadighal, SadhikaL, SaathikaL, Dr. B.R. Ambedkar, Social Justice, Hindutva / Brahminism, Nansei Pirasuram

Additional information

Weight 0.1 g
Dimensions 0.2 × 14 × 21.4 cm
Publisher

Pages

32

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இந்தியாவில் சாதிகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories