இன்னொரு தேசிய கீதம்
Original price was: ₹175.00.₹166.00Current price is: ₹166.00.
Description
நல்ல கவிதைகளை வாசிக்கவும் நேசிக்கவும் ஒரு தலைமுறை இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர் வைரமுத்து.
கவிதைகள் நமக்கானவை அல்ல என்னும் சாமானியர் களின் தயக்கத்தை வைரமுத்துவின் புதுக்கவிதைகள் முறித்துப் போட்டன. புரிகிறது; உணர்வுடன் கலக்கிறது; மயக்குகிறது; மிரட்டுகிறது; கெஞ்சுகிறது; கொஞ்சுகிறது இவர் கவிதை. கரும்பைப் போல் காதலைப் போல் கவிதையும் இனிக்கிறது. எனில், என்னாலும் கவிதை எழுத முடியுமே என்ற நம்பிக்கையை இன்னொரு தலை முறை இளைஞர்களுக்கு வழங்க இதோ புறப்பட்டிருக் கிறது வைரமுத்துவின் இன்னொரு தேசிய கீதம்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 13.8 × 21.4 cm |
| Publisher | சூர்யா லிட்ரேச்சர் வெளியீடு |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.