இப்படிக்கு சூர்யா

Original price was: ₹350.00.Current price is: ₹332.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தொகுப்பாசிரியர் ஆர்.சி.ஜெயந்தன்
“முத்து எடுக்கலாம் என்று மூழ்குகிறவன் செத்துட் போவதும் உண்டு. செத்துப் போகலாம் என்று கடலில் விழுகிறவன்கை நிறைய முத்துகளை அள்ளுவதும் உண்டு.” நான் இரண்டாவது ரகம். கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளர்க்சுகளைக்கூட திறமையாக பொறுக்கத் தெரியவிலலையே என்கிற தாழ்வு மனப்பான்மைதான் என் ஒரே சொத்து. கொட்டித் தீர்க்கிற குற்றால அருவிதான் என் வீடு. ஆனால், அங்கும் நான் கவிழ்த்து வைக்கப்பட்ட குடமாகவே இருந்திருக்கிறேன். எல்லாவற்றையும் மீறி என்னையும் வெற்றி முத்தமிட்டிருக்கிறது. ‘வெற்றியை ஒருவரின் பிறப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை.
உழைப்புதான் தீர்மானிக்கிறது’ என்னும் என் வாழ்க்கை அனுபவத்தை, எழுத்துக் கண்ணாடியில் பார்த்துக்கொண்ட முதல் முயற்சியே இந்த நூல்.
இப்படிக்கு சூர்யா…

ipadiku, ippadikku, surya, suriya, actor, sivakumar, cinema, hero, soorya

Additional information

Weight 0.4 g
Dimensions 1.5 × 15 × 22.4 cm
Author

நடிகர் சூர்யா

Publisher

அல்லயன்ஸ்

Pages

224

Format

Hard cover

ISBN

9788196030711

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இப்படிக்கு சூர்யா”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories