இராமாயணம்

Original price was: ₹280.00.Current price is: ₹252.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ராம்’ என்ற இரண்டெழுத்து மகத்துவம் என்னவென்றால் ‘ராமா’ என்ற சொல் வராத ஆதி காலத்தில் வேடன் ஒருவன் மரத்தினடியில் நின்று கொண்டு. “மரா… மரா… என்ற மந்திர வார்த்தை சொல்லி வந்தான்.

அதனைக் கவனித்த வால்மீகி முனிவர்

‘ரமா’ என்ற பெயரினைக் கொண்டு ‘இராமாயணம்’ என்ற சரிதத்தை எழுதும் ஆற்றலை ‘வால்மீகி’ முனிவர் பெற்றார் என்பதும் தெரிய வருகிறது.

அந்த நாமத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது ‘இராமாயணம்.’ அது பெரிய சமுத்திரம் போன்றது.

அதில் மூழ்கினால் ‘புதுப்புது அர்த்தங்கள்’ கிடைக்கும்.

அந்த வழியில் தலைமுறை தலைமுறையாக நம் மக்கள் படித்தும் கேட்டும் அனுபவித்தும், மனத் தூய்மை பெறுவதற்கான வழிமுறைகளை வெளிப்படுத்திவந்த இதிகாசம்தான் ‘இராமாயணம்’

Additional information

Weight 0.4 g
Dimensions 1.7 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

296

Format

paperback

ISBN

9789393724304

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இராமாயணம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories